Tag Archives: பெண்

இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கு திருமணம்..

வானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும் – இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக – … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

30, இரண்டு சொட்டுக் கடல்..

                    சத்தத்தில் மறையும் உலகை மௌனத்தால் திறக்கிறேன்., ரத்தத்தில் உறையும் மனிதத்தை அன்பினால் பிரிக்கிறேன்., முத்தத்தில் ஊறும் மனதிரண்டை இதோ இதோ – உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்.. உலகெங்கும் பூக்கும் புன்னகையனைத்தையும் மனதால் பறித்துக்கொண்டு வா பெண்ணே முத்தங்களின் சிறகு … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்)

கொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை? எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..?”

தேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

9, அவளால் அத்தனையும் அசைகிறது..

அம்மா தந்த முத்தத்தைப்போல அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு; நிலவின் வெண்முகத்தில் பூசிய வண்ணங்களாய் – உன் இதழ் விரிந்து மூடும் அழகில் ஆயிரமாயிரமாய் – வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது; நினைக்கையில் நினைத்துக்கொண்டே இருக்கவும், நீ பேசி நான் கேட்கையில் நீ பேசிக்கொண்டேயிருக்கவும் மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு உன்பின்னேயே அலைகிறது; பிடிக்கும் என்று சொல்லாமலே … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக