Tag Archives: மழை

மழை நாளும்.. மாடிவீடும்.. (50)

மழைஒழுகும் வீடு மல்லிகை உதிர்ந்த முற்றம் கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம் மண்வாசத்தோடு வீசும் காற்று மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி டமடமவென இடிக்கும் வானம் இருள் அடையும் பொழுது கறுத்துச்சூழும் மேகம் ஓரக்கண்ணால் முகம் … Continue reading

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..

1 மரம் விரிச்சோடிக் கிடந்தது காற்றேயில்லை கயிறு கட்டிலை நம் தாத்தாவோடு நாம் எரித்திருத்தோம்! —————————————————————————– 2 மரம் வெட்டி மரம் வெட்டி மரவெட்டியானான் மனிதன்; மனிதத்தையும் மரத்தோடு வெட்டியிருந்தான்!! —————————————————————————– 3 மின்னல் விழுந்து பனைமரம் எரிந்துபோன கதையெல்லாம் இப்போது நடப்பதில்லை; பனைமரம் வெட்டப்பட்டபோதே மின்னலையும் நிறைய வெட்டிவிட்டோம் நாம்! —————————————————————————– 4 ஒரு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மழை; மழையதை வேண்டு..

மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!

மழை விட்டொழிந்து இலையில் நீர் சொட்டுமொரு காலை.. வானொலியின் சப்தத்தில் மழையிடித்த வீடுகளின் விவரமறியும் தலைப்புச் செய்திக்கானப் பரபரப்பு… சரிந்த கூரைப் பிரித்து மூங்கில் நகற்றி – உள்ளே அகப்பட்டுக் கிடக்கும் ஆடுகளை விடுவித்து தழையொடித்துப் போட்ட ஆடுகளின் பசிநேரம்.. மழை நனைத்த ஆட்டுப்புழுக்கைகளின் மரங்களோடு கலந்த மண்வாசம்.. அதைக் கழுவி விடுகையில் பாட்டி திட்டிக் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..

ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்