Tag Archives: vithyasaagar

33) கவிதையில்லாத பொழுது..

ஒரு நெடுமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வேரறுபடும் நிலை; மண் வாரி முகத்திலெறிய நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய் உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்; உயிர் முடிச்சவிழ்ந்து துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில் ஒரு விளக்கு அணைந்த இருட்டு; அனல் காற்றில் வெப்பமேறி வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)

இதற்கு முன்.. “என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே!! விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா? அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும்? நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது? போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7)

இதற்குமுன்.. அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

85 அவன் வருகை நோக்கிய; கண்களிரண்டு!!

இதோ இதோ என் கண்ணே என்னைக் குத்துதே மழை மழை அதன் சாரல் தீயாய் சுட்டதே, அவன் அதோ தூரம் நின்று கொல்வதேன் உயிர் உயிர் இருந்தும் இல்லா தானதேன்; இதழ் வழி ஈரம் வற்றிப் போனதே இரு விழி; திறந்தும் கனவுக் கொல்லுதே; கணம் கணம் அவனைத் தேடி வாடுதே கண்ணீர்மட்டும் காதலின்வழியே; உயிரைக்கொண்டுச் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..

1 அன்பில் – உயிருருகி உயிருருகி போகிறது. இதயங்களால்; இதயம் நிறைவதேயில்லை!! ——————————————————— 2 உனக்காக காத்திருக்கையில் வீழும் மணித்துளிகளை சேமித்தேன் யுகம் பல அடங்கிப் போகிறது; இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் என் காத்திருப்பில் எப்படியோ பிறந்து விடுகிறது – உனக்கான இரக்கம்.. காலம் எனை கொள்ளும் உனக்கான காத்திருப்பின் வேதனையில் பிறக்கும் இரக்கமோ … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக