மழை பெய்த
ஈரத்துணி வாசத்தில்
மணக்கிறது –
நீ என் தலை துவட்டிய
உன் –
ஈரப் புடவையின் வாசம்!
மழை பெய்த
ஈரத்துணி வாசத்தில்
மணக்கிறது –
நீ என் தலை துவட்டிய
உன் –
ஈரப் புடவையின் வாசம்!



மறுமொழி அச்சிடப்படலாம்




















Have a WordPress.com account? Log in now.
அருமை வித்யா. கனமான பொழுதும் உணர்வும் கவிதையாகியிருக்கிறது
LikeLike
ஆம் மனோ; பிரிவு உயிர் கொல்லுமொரு வலி என்பதை பதித்துவைக்கவே இந்த பிருவுக்குப் பின்! மிக்க நன்றி!
LikeLike