7 சுட்டு எரிந்ததொரு காடு..

யார் மரணமும்
யாரையுமே நோகவில்லை 
முடிவில் –
முள்ளிவாய்க்காலை விழுங்கி
சுடுகாடாய் கனத்தது
உலக தமிழரின்; கல்மனசு!
———————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக