160 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

வெள்ளிப்பூக்கள்
தங்கப் பலகை
வைடூரிய கொண்டாட்டங்கள் மின்னுகின்றன
தமிழர் பலர் 
ஆங்காங்கே –
வீழ்ந்த –
சுவடுகளின் மீதேறி;
———————————————-
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக