13 ஓ………. உலக தமிழினமே..

யாருக்கேனும் எழுதுகோலில்
ரத்தம் விட்டு எழுத
எண்ணமா?

போன வருடம்
ஈழத்தில் இழைக்கப் பட்ட
கொடுமைகளை சற்று பாருங்கள் –

படிப்பவரின் கண்களில்
ரத்தமும் சொட்டலாம்!
——————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 13 ஓ………. உலக தமிழினமே..

  1. Vijay's avatar Vijay சொல்கிறார்:

    வறண்டு கிடக்கும் ஈழ மண்​​ணை தண்ணீரில் அலசுங்கள்…..
    வருவது இரத்த​மேயன்றி ​வே​றேதுமில்​லை..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அலசிப் பார்க்க துணிபவர்கள் தான் குறைவு விஜய். அதற்கு தான் ஈழம் பற்றிய விழிப்பு, அதன் இழப்பை பற்றிய வலி, உலக தமிழர் வரை, எல்லோரும், மொத்த தமிழினமும் அறிய வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் தொக்கி நிற்கிறது மீதமுள்ள ஈழத்து தமிழர்கள் அதிக பட்ச பேரின் நிலை.

      மிக்க நன்றிப்பா..

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி