பசையோடு கையும் தேய
போஸ்டர் ஒட்டிய
எந்த பாட்டாளியையும்
எந்த தலைவனுமே திரும்பிப்
பார்ப்பதில்லை;
பாட்டளிகளின்
சாமியறையில் மட்டும் எப்படியோ
மாலையும் பொட்டுமாய்
நிறைய பேர் வெட்டியாக!!
——————————————–
பசையோடு கையும் தேய
போஸ்டர் ஒட்டிய
எந்த பாட்டாளியையும்
எந்த தலைவனுமே திரும்பிப்
பார்ப்பதில்லை;
பாட்டளிகளின்
சாமியறையில் மட்டும் எப்படியோ
மாலையும் பொட்டுமாய்
நிறைய பேர் வெட்டியாக!!
——————————————–



மறுமொழி அச்சிடப்படலாம்



















