உடைந்த கடவுள் – 32

னக்குத் தெரிந்து
கல் சுமக்கும்
பீடி சுற்றும்
உணவகத்தில் மேசை துடைக்கும்
பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும்
தேநிர்கொண்டு வந்து கொடுக்கும்
சிறுவர்களின் வியர்வையில் தான்
நசுக்கப் படுகின்றது
நம் தேசத்தின்
முன்னேற்றத்திற்கான விதைகள்!
————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to உடைந்த கடவுள் – 32

  1. Antony. S's avatar Antony. S சொல்கிறார்:

    கொடுமைகள் நிறைந்த உலகிது. தான் பெற்ற குழந்தையையே பிச்சை எடுக்க விட்டு வேடிக்கை பார்க்கும் தாயையும் காண்கிறோமே வித்யாசாகர். எப்படி மனது வருகிறது இவர்களுக்கு ?!!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அந்த வலி தான் கவிதைகளின் காரணமாகிறது அந்தோணி. எனினும், முன்பை விட தற்போது
      மாற்றமும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது என்றாலும்; அடி மேல் அடி வைக்க வேண்டியுள்ளது
      முழு உணர்வென்னும் அம்மி ‘சமதர்மத்திற்கு நகர!

      Like

  2. Antony. S's avatar Antony. S சொல்கிறார்:

    உண்மைதான் வித்யா பேனா முனைக்கு சக்தி அதிகம். எழுது எழுதிகொண்டேயிரு, நிறுத்திவிடாதே. உனது விழிப்புணர்ச்சி மிக்க எழுத்துக்களுக்கு என்றுமே எங்களின் ஆதரவு உண்டு சகோதரா………

    Like

பின்னூட்டமொன்றை இடுக