Monthly Archives: திசெம்பர் 2010

5) விடுதலையின் வெள்ளை தீ’ (GTV-யில் ஒலிபரப்பிய நம் கவிதை)

சொல்லி முடியா அர்ப்பணத்தின் வரலாறில் ஒரு பக்கமேனும் இக் கவிதை பகிர்ந்துள்ளதா தெரியாவிலை. எனினும், கண்ணுக்கெதிரே சண்டையிடும் தர்மந்தனை கவ்வும் நரமனிதர்களை ஒன்றுமே செய்ய இயலாமல் நிற்கும் மரம்போல, எம் தியாக தீபங்கள் சாய்கையிலே மரமாய் நின்று; வெறும் காட்சியாய் கண்டு; எரிந்து போன கண்களின் ரத்தமாய் சொட்டிய கண்ணீர் துளிகள் இங்கே கவிதைகளாய்.. கவிதைகளாய் … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41) என் எல்லாமாய் ஆனவளே…

மினுக்கும் தங்கத்தில் சிணுங்கி பிறந்தவளோ, ஒரு சிங்கார சிரிப்பிற்குள் எனை உயிரோடு கொள்பவளோ; கடக்கும் பொழுதெல்லாம் எனை காதலால் குடிப்பவளோ, ஒரு கையளவு மனசாலே – எனை காலத்திற்கும் சுமப்பவளோ; தொடும் காற்றோ; தொடாது சிலிர்க்கும் பூவிதழோ, உள்புகும் ஆசை நெருப்போ – உயிர்வரை பதிபவளோ; உணர்வுகடலில் உயிர்த்தெழுந்த ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ; எதுவாகியும் … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே!!

உனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து இக்கடிதத்தில் கோர்த்திடவா; நீ அழயிருக்கும் கண்ணீரை – கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா! நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்பின் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா! நீ சொல்லுமொருக் கட்டளையில் இவ்வுலகை மாற்றி போட்டிடவா; நீ சென்று பார்க்கும் தெருமுனையில் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!!

உச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை உன் ஒற்றை பார்வை தனித்ததடி நாளையும் வந்து இங்கே நிற்பேன் – நீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி! சற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல் காற்றில் பறக்கும் என் இதயமடி – காடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில் நீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி! நெற்றி சுருக்கி நீ பார்த்தாய் … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

38 அம்மாயெனும் தூரிகையே..

என் வாழ்வின் ஓவியத்தை வரையும் தூரிகையே – உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில் அழகுடன் மின்னுபவன் நான்; பாட்டின் ஜதிபோல எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன் அசைவில் மட்டுமே அசைந்து – நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்; நடைபாதையின் முட்களை மிதித்து – என் கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்