அன்புக்குழந்தைகளுக்கு இச்சிறுவர் பாடல் முத்தத்துடன்..

ங்கும் பரவட்டும் இதுபோன்றப் பாடல்கள். படிப்பினால் தெளிவுற்றதொரு சமுதாயம் பிறக்கட்டும். பிள்ளைகளை படிக்கவையுங்கள். படிப்போரால் சுற்றத்தாரும் நற்பண்புதனை கற்கலாம். நற்பண்பினால் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம். அரசியலால் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு எல்லோரும் சமநிலையில் பாதுகாக்கப் படலாம்.. போதனை நேர்த்தியெனில் சாதனை சமபங்காகிவிடும்.. சாதிக்க இருப்போர்களுக்கு வாழ்த்தும் அன்பும்..

தனது ஏழ்மையிலும் மனம் தளராது குழந்தைகளைப் படிக்க அனுப்பும் பெற்றோர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..

கேட்போர், உணர்வோர், ரசிப்போர், பகிர்வோர், பாராட்டுவோர், கருத்துப் பகிர்வோர், குறைகாண்போர் அனைவருக்கும் நன்றி நிறைந்த வணக்கத்துடன்..
———————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுவர் பாடல்கள், நம் காணொளி, பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக