Category Archives: காற்றாடி விட்ட காலம்..

மழை நாளும்.. மாடிவீடும்.. (50)

மழைஒழுகும் வீடு மல்லிகை உதிர்ந்த முற்றம் கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம் மண்வாசத்தோடு வீசும் காற்று மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி டமடமவென இடிக்கும் வானம் இருள் அடையும் பொழுது கறுத்துச்சூழும் மேகம் ஓரக்கண்ணால் முகம் … Continue reading →

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..”

என் கன்னித் தமிழுக்கும் தாயிற்கும் ஆசிரியைக்கும் அன்பு மனைவிக்கும் தோழிகளுக்கும் தங்கைகளுக்கும் முத்தச் சகோதரிகளுக்கும் எனது மங்கையர்தின சிறப்பு வாழ்த்துகள்.. எத்தனை ஆங்கிலத்தையும் அயல்மொழிகளையும் நஞ்சாகக் கலப்பினும் நெஞ்சுநிமிர்ந்து நடந்தே – ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட எனது சாகாத் தமிழுக்கு சிறந்தாழ்ந்த வணக்கம்.. அதோடு எமை சிறப்பிக்க இங்கு வந்திருக்கும் எனது அன்னையர் தந்தையர் அண்ணன் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எனது இறவாமை ரகசியம்.. (48)

1 இரவு எனக்கு எதிரி இரவு எனக்குத் தோழன் இரவு எனக்கு எல்லாம் இரவில்தான் எனக்கு வாழ்க்கை படிக்கக் கிடைக்கிறது; ஆனால் பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை பகலில் நான் தொலைந்துப் போகிறேன் என்பதே கவலை; பகல் தொலைவதால் இரவு எனது மூடாவிழியில் கசிந்து எல்லோருக்குமாய் விடிகையில் மரணம் பற்றி எனக்கு பயமெல்லாமிருப்பதில்லை ஆனால் – … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றாடி விட்டக் காலம்..

நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை காதல் அன்று, ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து வெளியில் தொங்கும் நாக்கில் வாஞ்சை தடவி கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம் எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்; தெருவில் ஐஸ்வண்டி வரும் காய்கறி காரர் வருவார் மாம்பழக்காரி வந்துபோவாள் கீரை விற்கும் மீன்வண்டி வரும் போகும் நாங்கள் காதல் வாங்கமட்டுமே … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தெளிந்து தெரியும் நீரோடை..

இலக்கின்றி ஒரு பயணம் இமையம் தொடும் ஏக்கம் எதற்கோ விசும்பும் வாழ்க்கை எல்லாமிருந்தும் வெறுமை கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும் மயானமொன்றில் – தனியே பறக்கும் பறவை; கூடுகட்டும் ஆசை குடும்பம் விரும்பும் மனசு பாடித் திரியும் பாதையில் பட்டதும் சுருங்கும் கைகள் காதடைத்துத் தூங்கி – கனவில் உடையும் நாட்கள் காத்திருப்பில் வலித்து வலித்து காலத்தால் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்