ஹைக்கூ – 117

ன்ன தான்
அழுதாலும் –
தண்ணீர் சூடாகவே
ஊற்றப் படுகிறது –
குழந்தைகளின் மேல்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 117

  1. சிவகுமார்'s avatar சிவகுமார் சொல்கிறார்:

    குழந்தைக்கு எது ஏற்றது என்பது தாய் அறியாததா!!!

    Like

சிவகுமார் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி