Daily Archives: பிப்ரவரி 13, 2010

திருமணப் பெண்ணுக்கு ஒரு மணமகனின் கவிதை!

என் வாழ்வின் உயிர்மூச்சிற்கு, என் காத்திருப்பில் பூத்த பரிமளமே! என் கனவுகளை சுமக்க உறவுற்ற உயிரே! நான் வாழாத நாட்களில் தேடிய தேடலின் அர்த்தமே! இனி என் மீத நாட்களின் சிரிப்பிற்கு சொந்தமனவளே! வா….! சந்தமுள்ள காதலியே… சலங்கை குலுங்கிய தமிழ் பேச்சழகே! வா…! இதோ-என் வாழ்வின் புதுமைகள் – நீ கால் பதித்த இடத்திலிருந்து … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | 4 பின்னூட்டங்கள்