Daily Archives: பிப்ரவரி 18, 2010

30. இது ஒரு காதல் க(வி)தை!

கண்ணாடியின் அழகு உனை கண்ட பிறகு தான் தெரிந்தது. அதிலும் நீ உன் கண்ணாடியை மேலுயர்த்தும் போது லேசாக எச்சில் விழுங்கி பாதி சிரித்து இன்னொரு கையில் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகு அழகு தான்; அப்போதெல்லாம் உனை ரசித்த ரசிப்பின் ஈர்ப்பில் தான் நீயும் நானும் – கல்லூரியிலிருந்து வீடுவரை இச் சமூகத்தின் … Continue reading →

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்