Daily Archives: பிப்ரவரி 20, 2010

அஞ்சி காசுக்கு வக்கில்ல; ஆயிரம் பேச்சு! (உழைப்பின் உயர்வு)

வீட்டில் சோறில்லையெனில் தெருவில் சோறு. தெருவில் சோறு முடிந்ததும் வீட்டில் தூக்கம், அக்கம் பக்கத்துல பிட்டு போட்டா சிகரெட்டு, நல்லா தெரிஞ்சவனை நாலு நாள் தாண்டிப் பார்த்தால் கட்டிங்கு; உசார் பண்ணி பணம் பிடுங்கினா பேண்ட்சர்ட்டு; ச்சீ பொழப்பா இது? இதுக்கு நாண்டுக்குனு சாகலாமில்லையா??? ஆனால் சாகாத ஆசாமிகள் நம்மை சுற்றி இருக்கத் தான் செய்கிறார்கள். … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | 8 பின்னூட்டங்கள்

ச. சக்திவேலின் கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை!

அன்புடையீர் வணக்கம், தமிழுலகம் சில காலம் தவறவிட்ட ஒரு படைப்பாளி ச.சக்திவேல். வாழ்வின் ரசனைமிக்க ஒரு நல்ல மனிதரின் சமூக பார்வை கவிதையாகியும் காலம் கடந்து கிடைத்ததன் வருத்தம் எழத் தான் செய்கிறது. அப்படிப்பட்ட படைப்போடுத் தான் தன் முதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார் இந்த ச.சக்திவேல். எனக்குத் தெரிந்தே பல மேடைகளை அலங்கரித்து, எண்ணற்ற கவிதைகளை … Continue reading →

Posted in அணிந்துரை | பின்னூட்டமொன்றை இடுக