பிரிவுக்குப் பின் – 24

பெரிய பெரிய
அதிசயங்கள் –
இப்படித் தான் நிகழ்கின்றன;

நீயும் நானும்
நேருக்கு நேர் சந்தித்தோம்
கனவில்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 24

  1. Cool Techi's avatar nanrasitha சொல்கிறார்:

    //நீயும் நானும்
    நேருக்கு நேர் சந்தித்தோம்
    கனவில்!

    சான்ஸே இல்ல காதல் கலந்த வரிகள் அழகான கவிதை.

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி