என்ன அருமையாக
ஆங்கிலம் பேசுகிறாள்…
டமில் மட்டும்
தகராறாம்;
சிறுக்கியை –
தமிழச்சியென்று மெச்சிக்கொள்ள
ஒருவேளை –
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்துக் கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்!
என்ன அருமையாக
ஆங்கிலம் பேசுகிறாள்…
டமில் மட்டும்
தகராறாம்;
சிறுக்கியை –
தமிழச்சியென்று மெச்சிக்கொள்ள
ஒருவேளை –
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்துக் கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்!



மறுமொழி அச்சிடப்படலாம்




















Have a WordPress.com account? Log in now.
டமில் நாட்டில் டமிலில் பேசினால் மரியாதையே இல்லாமல் பார்க்கிறார்கள்.
LikeLike
மரியாதை தெரியாதவர்கள் எங்கும் இருப்பார்கள் சிவா, அவர்களுக்கே இக்கவிதை சமர்ப்பணம். அவர்களை தாண்டி நம்மை விட சிறந்தும் எண்ணற்றோர் அதே தமிழ் மண்ணில் வசிக்கிறார்கள். அவர்களை பின்தொடர்ந்தே நாமும் உயர்வடைவோம் சிவா. சற்றேனும் ஒரு கோபத்தையும், அது தவறில்லையா என சிந்திக்கச் செய்யவுமே இக்கவிதை சிவா..
LikeLike