ஒரு பக்க விலாசம் – 2 (பெண்ணிய சிறுகதை)

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஒரு பக்க விலாசம் – 2 (பெண்ணிய சிறுகதை)

  1. sarala's avatar sarala சொல்கிறார்:

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். வாழ்வியலோடு இணைந்திருக்கும் ஒருவரால் மட்டுமே உயிரோட்டமான படைப்புகளை தரமுடியும். அருமை..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சரளா. தங்களின் புரிதாலாழ்ந்த பாராட்டுகள், சென்னை தாம்பரத்திலிருந்து பாரிஸ் ,மற்றும் பாரிசிலிருந்து மணலி என ஒரு மணி நேர தூரத்தில் பயணித்து, கூட்டத்தில் அலைமோதி, விதியை எண்ணி நாட்களையும், வறுமையின் கோட்டினை தாண்ட இயலாத வருடங்களையும் தாண்டி, திருமணமான தங்கைகளின் திருமணத்திற்கு மட்டுமே சென்று விட்டு, தன் திருமண பேச்சினூடே மட்டும் காலத்தை கழித்து வீட்டின் ஓட்டை மட்டுமே இல்லாத கூரையில் மேயும் பல்லிகளை பார்த்து படுத்திருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்ணின் ஒரு சொட்டு கண்ணீர் தொடைக்க ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திடுமானால்; அந்த மகிழ்விற்கே சமர்ப்பணம்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக