6 சுட்டு எரிந்ததொரு காடு..

போர் போரென
கதறிய கத்திய
அவலகுரலில்;
செவிடாகிப் போயினர்
உலகத்தினர்,
ஊமையாகிப் போயினர்
தமிழர்கள்!
———————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக