யாரை காக்க
யாரை கொல்வதோ?
யாரை கொண்டால்
நீதி மிஞ்சுமோ..?
யாரை கேட்டு
யார் திருந்துவரோ?
யாரும் யாதுமாகி
போகாதலில் –
இன்னும் யார் யார்
போவரோ பராபரமே???
இன்னும் என்னென்ன
ஆகுமோ பராபரமே????
———————————————-



மறுமொழி அச்சிடப்படலாம்



















