158 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

ழிவு நிலை
எச்சில் குடிக்கிறது,
 
எவன் சொன்னதும்
சொல்லாததும் கூட
வலிக்கிறது,
 
வந்தவர் போனவர்
வாரி தூற்றுகிறார்,
 
நன்றி மறந்தும் நிறையவே
பேசுகிறார் –
 
தட்டிக் கேட்டால்
தவறென்கிறார்,
 
விட்டுப் பார்த்தால்
பிரித்தே பேசுகிறார்,
 
எப்படியோ முடிவில் தன்னையும்
தமிழரென்கிறார் !
———————————————-
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக