அகல்விளக்கென்று பெயர் சூட்டவே ஒரு தனி திறன் அல்லது உயர் ரசனை அல்லது பார்வை மிஞ்சியிருத்தல் வேண்டுமே என்று எண்ணினேன். தங்களின் வளைக்கும் வந்து பார்த்து மகிழ்ந்தேன்.
//”என்ன வேண்டும்…” வரம் கொடுக்கும் கடவுள் போல தினம்தினம் கேட்டுக்கொண்டிருப்பாள்…
எனது தேவை புதினா துவையலோ.. புதிய மொபைலோ.. எதுவாகவிருப்பினும்… கொடுத்துச் சிவப்பாள்.
உறக்கத்திலொருநாள் வரம் கேட்ட கடவுளிடம் உளி ஒன்றை வாங்கிப் பத்திரப்படுத்தினேன்.
காலச்சக்கரத்தின் அச்சை முறித்து அவள் மழலைக் காலமொன்றில் நான் கேட்க வேண்டும்…
“என்ன வேண்டும்…?”//
என்ற தங்களின் கவிதை உண்மையில் காலம் தாண்டிய ஆழ்ந்த சிந்தனையிலும் ரசனையிலும் வேர்பிடித்த கவிதை தான். மிக்க வாழ்த்தும் நன்றிகளும் உரித்தாகட்டும் தோழமையே!
அருமை…
LikeLike

ungalin kavithai varigal migavum arumai
LikeLike
thangalin kavithai thiram ennai viyakka vaikirathu. athilum po ena oru por ennum kavithi thoguthi mei silirkka vaikinrathu
LikeLike