உன் தலையில்
சூடிய
மல்லிகையிலிருந்து
ஒன்றிரண்டு கீழே விழுகிறது.
நான் ஓடிவந்து
எடுத்துவிட வில்லை.
மண் இன்று
அதிஷ்டம் செய்திருப்பதாய்
நினைத்துக் கொண்டேன்!
————————————————
உன் தலையில்
சூடிய
மல்லிகையிலிருந்து
ஒன்றிரண்டு கீழே விழுகிறது.
நான் ஓடிவந்து
எடுத்துவிட வில்லை.
மண் இன்று
அதிஷ்டம் செய்திருப்பதாய்
நினைத்துக் கொண்டேன்!
————————————————
மண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையில்தாணே நம் வாழ்க்கை.
காதலை சொன்னவிதம் நன்றாக இருக்கிறது.
LikeLike
மிக நன்றாக சொன்னீர்கள் தனா. அன்பை இனிக்க இனிக்க பகிரும் நல்ல உணர்வுகளில் காதலும் ஒன்று.
பெண்கள் அதன் பாடுபொருளாகவும், வெற்றியாகவும் இருக்கிறார்கள் அதிகமாக.
ஆண்களை, ஆண்களாகவே கொண்டு நகர்கிறது காதலும்; காலமும்!
LikeLike