நம்மூர்
கோவிலில்
நீயும் நானும்
ஒன்றாக சாமி சுத்தி
வந்த நாட்களில்;
நான் பார்க்காத நேரத்தில்
நீயும் –
நீ பார்க்காத நேரத்தில்
நானும் பார்த்துக்கொண்டது
சாமிக்கு மட்டுமே தெரியும்!!
————————————————————-
நம்மூர்
கோவிலில்
நீயும் நானும்
ஒன்றாக சாமி சுத்தி
வந்த நாட்களில்;
நான் பார்க்காத நேரத்தில்
நீயும் –
நீ பார்க்காத நேரத்தில்
நானும் பார்த்துக்கொண்டது
சாமிக்கு மட்டுமே தெரியும்!!
————————————————————-



மறுமொழி அச்சிடப்படலாம்




















அழகு
LikeLike
மிக்க நன்றி யாழ்_அகத்தியன். அழகான பெயர் உங்களுக்கு. யாழ் என்று உச்சரிக்கும் சொல்லே அழகு தானே இல்லையா..
LikeLike
வாழ்த்துக்கள் வித்யாசாகர்.
LikeLike
உங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் எனக்கு கனம் தான். மிக்க நன்றி தோழர்!
LikeLike
வணக்கம் வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடர என்றும் எனது வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்களுடன்
சுவிஸ் ஸ்ரீ
LikeLike
மிக்க நன்றி சுவிஸ் ஸ்ரீ.
தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்தலில், மகிழ்வெல்லாம் கவிதையாகும். கவிதையெல்லாம் உங்களின் புன்னகையில் மீண்டும்..மீண்டுமாய்.. பூக்கும்!
LikeLike