30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

டி வந்து
மூச்சிரைக்க உன்னருகில்
வந்து நின்றேன்

என்ன என்றாய்
இதோ இது ஒரு புது நாவல்
சாண்டில்யன் எழுதியது
படி என்றென்..

“ஹே….
கள்ளா..
பொய் தானே சொல்ற –

உள்ளே என்ன
காதல் கடிதமா…??!!!” என்றாய்…

எழுதி வைக்காமல் போனேனே என
மனசு அப்படி துடித்தது!
—————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக