2) GTV – மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சியில்; நம் கவிதை!

அன்புடன் வித்யாசாகருக்கு….

எனது நிகழ்ச்சியில் இடம்பெற்ற உங்கள் கவிதைகளில் ஒன்று…… கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.
நன்றி.

என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா
—————————————————————————–

எதை எண்ணி நான் எழுதினேனோ; எனினும் எனக்குள் வெற்றியின் உறுதியை தரும் தருணமாக உங்களின் இப்பேருதவிக்கு நன்றியறிவிக்கிறேன் றேனுகா.

என் மகிழ்ச்சியின் காரணம், என் படைப்பு சென்றடைந்ததை விட, இச்சிந்தனை உலக தமிழரளவில் ஒருசிலரின் சிந்தனையிலேனும் இருத்தப் பட்டிருக்கும் என்பதேயன்றி வேறில்லை!

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in GTV - இல் நம் படைப்புகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to 2) GTV – மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சியில்; நம் கவிதை!

  1. Tamilparks's avatar Tamilparks சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தமிழ்த்தோட்டம். உங்களை போன்றோரின் அன்பும் ஏன் அனைத்து நன்மைக்கும் ஒரு காரணம் என்றே உணர்கிறேன். அது தவிர உங்களின் முழு வாழ்த்திற்குரியவர்கள் ‘அன்பிற்குரிய றேனுகா மற்றும் GTV – நிறுவனமும் தான்!

      Like

  2. Tamilparks's avatar Tamilparks சொல்கிறார்:

    றேனுகா மற்றும் GTV – நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி