படிக்கும் காலத்தில்
படிப்பதை –
மனனம் செய்துக் கொண்டதில்
வெற்றி கொள்கிறது தேர்வு;
மனனம் மட்டும் செய்ததில்
ஆரம்பமாகிறது தோல்வி!
——————————————————–
படிக்கும் காலத்தில்
படிப்பதை –
மனனம் செய்துக் கொண்டதில்
வெற்றி கொள்கிறது தேர்வு;
மனனம் மட்டும் செய்ததில்
ஆரம்பமாகிறது தோல்வி!
——————————————————–
மறுமொழி அச்சிடப்படலாம்
அதனால் தான் பிள்ளைகள் ஓரளவு வளர பகுதி நேர வேலை செய்யப் பழக்க வேண்டும். மனனம் மட்டும் செய்வதன்றி; செயல் முறை வாழ்வையும் பிள்ளைகள் பயில பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். நாம் பிள்ளைகளுக்கு நோகாது வாழத்தானே பழக்குகிறோம்.
LikeLike
என் கவிதைக்கான கருவை நேர்த்தியாக சொன்னீர்கள். புரியாத வயதில் ‘மின்சாரமணி மின்காந்தம் எம் ஒன்றை கொண்டது’ என்று மனனம் செய்து விட்டு புரியும் வயதில் சேக்ஸ்பியர் பற்றி படித்தும் காதல் பேசியும் பயனில்லை; என்பதன்றி, படிப்பதை புரிவதற்காய், புத்தியில் ஏற்பதற்காய் படித்தல் நன்று.
எது படிப்பினும் புரிந்து, உள்வாங்கி படிப்பவருக்கு, வெற்றியின் ரகசியமும் மானசீகமாய்; கையகப் படுகிறது!
LikeLike