Monthly Archives: செப்ரெம்பர் 2010

இது ஒரு கவியரங்க கவிதை, தலைப்பு: ‘கவிதையில் காதல்’

சொக்கவைக்கும் தமிழில் சொக்கித் தான் போனது காதலும்; சொக்கித் தான் போனேன் நானும் சொக்கவைத்தவள் அவள்! அவளொரு – மரத்த தமிழச்சி, அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில் இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது.. தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற பனைமரக் காலமது, வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும் ஒற்றைக் குட ‘நீருக்கான பஞ்சமது, அந்தக் குழாயின் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“நிலாவின் இந்திய உலா” சென்னையில் புத்தக வெளியீடு!

அன்புடையீர் வணக்கம், லண்டனில் வசித்துவரும் பிரபல எழுத்தாளர் நிலாவின் பெரும் முயற்சியினாலும் உழைப்பினாலும் மற்றும் பலரின் தோழமை உதவியினாலும் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது ‘முகில் பதிப்பக வெளியீடான “நிலாவின் இந்தியவுலா” புத்தக வெளியீட்டு விழா. நமது சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதோடு, கௌரவித்து.. ஆதரவு தந்து.. வாழ்த்தறிவித்தும் வரும் உங்கள் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!

இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக்கும் சொன்னவரே, எம்மின மக்களுக்காய் தன்னலம் துறந்தவரே, அண்ணன் தம்பி நீயென்று என் சனத்தொட வாழ்பவரே, லட்சியம் ஒன்றென்று சத்தியம் காத்தவரே, கத்தி கத்தி பேசி பேசி எம் அடையாளம் மீட்டவரே, சுட்டெரிக்கும் வார்த்தையினால் எதிரியை சுண்டி; சுண்டி … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்