32 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

றந்தும் வாழ்வதாய்
நம்மோடு இருப்பதாய்
அவர் புகழ் நிலைப்பதாய்
ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம்,

மீண்டும் –
பார்க்க தொட பேச
அருகாமை கொள்ள;
ஏன், தூரத்தில் கூட ‘இல்லையே’ என்ற உண்மையை
யாரால் மாற்றிட இயலும்?

எப்படியோ
இறந்தவர் உயிரோடில்லை என்ற
ஒற்றை சொல்லிலிருந்து
வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை
அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை!!
——————————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 32 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

  1. Vijay's avatar Vijay சொல்கிறார்:

    உண்​மைதான்
    இருந்தும் சிலர் இறந்தும் எம்முள் வாழ்ந்து​கொண்​டெ இருப்பார்கள்….
    என் தந்​தையும் கூட…
    நானும் என் தந்​தையும் உ​ரையாடிக் ​கொள்வது​ போன்ற நி​னைவுகள் அடிக்கடி என்னுள்​ளே….
    விளித்ததும்தான் விளங்கும் கண்டது கன​வென்று…
    கனவாக இருந்தாலும் சுகமான நி​னைவாக​வே இருக்கும்…

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உள்ளே எரியும் உணர்வு தீயிற்கு விறகாய் சமுகம் சமுகம் இருந்து வாட்டினாலும் சாய்ந்துக் கொள்ள கூட விடாமல் தாங்கி பிடித்தக் கொள்ள உங்களை போன்ற உறவு தோள்கள் உள்ளவரை எங்களுக்கென்ன குறைமா..

      எல்லோரும் இறை அருளாலும் உங்களை போன்றோரின் அன்பாலும் மிக்க ந…லமோடுள்ளோம்; பிறர் நலம் நாடியே நிற்கிறது மனசு!!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி