Monthly Archives: பிப்ரவரி 2014

காற்றாடி விட்டக் காலம்..

நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை காதல் அன்று, ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து வெளியில் தொங்கும் நாக்கில் வாஞ்சை தடவி கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம் எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்; தெருவில் ஐஸ்வண்டி வரும் காய்கறி காரர் வருவார் மாம்பழக்காரி வந்துபோவாள் கீரை விற்கும் மீன்வண்டி வரும் போகும் நாங்கள் காதல் வாங்கமட்டுமே … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தெளிந்து தெரியும் நீரோடை..

இலக்கின்றி ஒரு பயணம் இமையம் தொடும் ஏக்கம் எதற்கோ விசும்பும் வாழ்க்கை எல்லாமிருந்தும் வெறுமை கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும் மயானமொன்றில் – தனியே பறக்கும் பறவை; கூடுகட்டும் ஆசை குடும்பம் விரும்பும் மனசு பாடித் திரியும் பாதையில் பட்டதும் சுருங்கும் கைகள் காதடைத்துத் தூங்கி – கனவில் உடையும் நாட்கள் காத்திருப்பில் வலித்து வலித்து காலத்தால் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எல்லாமே என் ராசாத்தி..

உன் பேச்செல்லாம் என் பேச்சு உன் நடையெல்லாம் என் நடை நீ காட்டும் அன்பெல்லாம் என் அன்பு ஆனா நீமட்டும் போறியேடி.. உன் கனவெல்லாம் என் கனவு உன் ஆசையெல்லாம் என் வரைக்கும் நீ நிற்குமிடமெல்லாம் என் கூட இன்று நீ இல்லாத வீடெங்கும் நானில்லாக் கோலமடி; நீ தொட்டதெல்லாம் உன் சொந்தம் கேட்டதெல்லாம் உன் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்