நீ –
விட்டிறங்கிய பேருந்தின்
இருக்கையில் –
உன் கைக்குட்டை
விழுந்துக் கிடக்கிறது;
ஓடிவந்து எடுத்து –
லேசாக நுகர்ந்ததில்
யாரும்-
பார்த்தார்களா தெரியவில்லை
பற்றி எரிகிறது காதல்!
நீ –
விட்டிறங்கிய பேருந்தின்
இருக்கையில் –
உன் கைக்குட்டை
விழுந்துக் கிடக்கிறது;
ஓடிவந்து எடுத்து –
லேசாக நுகர்ந்ததில்
யாரும்-
பார்த்தார்களா தெரியவில்லை
பற்றி எரிகிறது காதல்!



மறுமொழி அச்சிடப்படலாம்




















wow! super…
LikeLike
நீங்கள் ரசிப்பதில் கவிதையாகட்டுமென் எழுத்துக்கள். வருகைக்கு பெருத்த நன்றிகள்..
LikeLike