ஹைக்கூ – 122

வ்வொரு பிணமாய்
வீழும்போதும்
மனிதன் தன்னை
சாகாவரம் பெற்றதாகவே
நினைத்துக் கொள்கிறான்;

மரணம் மட்டும்
நிகழாதிருக்குமே யானால்
மனிதன் கொள்ளும்
முதல் நபர் கடவுளாகவும்
இருக்கலாம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 122

  1. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    மனிதன் கொல்லும் முதல் நபர் கடவுளாகவும்
    இருக்கலாம்!

    🙂 🙂 🙂

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அவ்வப்போழுது நீங்கள் தரும் மறுமொழிகள் உறுதி செய்கின்றன ராதா, நம் எழுத்தினூடையில், நீங்களும் உள்ளீர்கள் பலம் சேர்க்க என்று!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக