ஹைக்கூ – 124

தொலைபேசியில்
கத்தி கத்தி பேசினாலும்
மனதின் சப்தம்
யார் காதையுமே
தொடுவதில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 124

  1. sivacbe's avatar sivacbe சொல்கிறார்:

    உண்மை

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு வெறும் பேச்சிற்கென தொலைபேசி அறுந்து தொங்கும் அளவிற்கு பொய்யாய் பேசும் நிறைய பேருக்கு மத்தியில், மனதின் சப்தம் யாருக்குத் தான் கேட்டு விடப் போகிறது. நிலைத்திருக்கும் நியாய தர்மங்களுக்கு இடையே பொய்த்தே வாழும் சிலரின் அடையாளத்திற்காய் எழுதிய கவிதை இது!

      Like

பின்னூட்டமொன்றை இடுக