Daily Archives: ஜனவரி 18, 2015

9, அவளால் அத்தனையும் அசைகிறது..

அம்மா தந்த முத்தத்தைப்போல அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு; நிலவின் வெண்முகத்தில் பூசிய வண்ணங்களாய் – உன் இதழ் விரிந்து மூடும் அழகில் ஆயிரமாயிரமாய் – வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது; நினைக்கையில் நினைத்துக்கொண்டே இருக்கவும், நீ பேசி நான் கேட்கையில் நீ பேசிக்கொண்டேயிருக்கவும் மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு உன்பின்னேயே அலைகிறது; பிடிக்கும் என்று சொல்லாமலே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக