ஹைக்கூ – 120

தூரம் –
நிறைய பேசுகிறது;
அருகாமை
மறைந்ததிலிருந்து!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 120

  1. சிவகுமார்'s avatar சிவகுமார் சொல்கிறார்:

    இதுதான் “இக்கரைக்கு அக்கரைப் பச்சை” என்பதோ!!!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் சகோ, வானம் பூமிக்கு வர ஆசை பட்டும்; பூமி வானம் தொட எட்டி முயன்றும் தான் காலம் நகர்கிறது! நகர்தலின் யதார்த்தத்தில் உண்மை வெளிப் படாமலில்லை!

      Like

பின்னூட்டமொன்றை இடுக