Monthly Archives: ஓகஸ்ட் 2010

அரைகுடத்தின் நீரலைகள் – 22

மனதில் கனக்கின்றன சில முகங்கள், என்னால் நேரே அவர்களை பார்த்து பேசிட இயலாத பழைய முகங்கள். ஆனால் இப்பொழுது முடிகிறது அனிச்சையாய் அது நிகழ்கிறது முகம் பார்த்து இரண்டு கண்களை நேராக பார்த்து மட்டுமே பேசுகிறேன் நான்; ஆனால் அன்று முடியாததன் காரணம், இன்றும் நிறைய பேர் நேராக பார்த்துப் பேச விருப்பம் கொள்ளவோ இயலாமலோ … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அரைகுடத்தின் நீரலைகள் – 21

எங்கெங்கோ சுற்றி மீண்டுமாய் நான் வந்து நிற்குமிடம் ஒன்று கடவுள் மற்றொன்று மரணம்; இல்லை இல்லை கடவுள் இல்லை எனில் மரணமாக மட்டுமே போ, மரணத்தில் மிஞ்சும்; கடவுள் இருப்பதான பயம் அல்லது மரணத்தில் மரணிக்கும் கடவுள் இருக்கும் இல்லாத நம்பிக்கை!! ————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ‘ரொம்ப புதுசு’

“ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம் .. இந்த மாசம் கண்டிப்பா மாத்திடலாம் தாத்தா “ “போடா.. போடா.. போக்கத்தவனே.., இதை தானே எப்பவும் சொல்ற.. பாரு என் கண்ணே அவுஞ்சி போச்சி “ “இந்த மாதம்.. கண்ணாடியோட.. வந்தா தான் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , | 22 பின்னூட்டங்கள்

37 வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வை தொலைக்கிறார்கள்!

‘விடையிராதா நீண்ட கேள்விகளால் நிறைகிறது – எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு.. ‘நீண்ட பாலை நிலங்களில் காய்ந்த புற்களை போல் தொலைத்திட்ட ஆசைகள் மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது.. ‘வருடத்தில் பூக்கும் வளைகுடாவின் பசுமையை போலன்றியும் வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள் தூரத்தின் இடைவெளியில் – சிக்கிக் கொண்ட பாரங்களாகவே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 20

மனதை உன்னால் திறந்துவைத்திருக்க இயலுமெனில் கோவிலொன்றும் பெரிதில்லை மூடிக் கொள்! ————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்