Monthly Archives: மார்ச் 2014

குங்குமம் வாரஇதழில் நம் கவிதை..

அப்பாவை அப்பாவாகப் பெற்றப் பிள்ளைகளுக்கு இந்தக் கவிதை அர்த்தம் சேர்க்கும்.. பிரசுரித்த குங்குமம் இதழை நன்றியோடு நினைத்துக் கொண்டு உங்களிடம் பகிர்கிறேன்.. கவிதையைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்.. பெருநன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்புக்குழந்தைகளுக்கு இச்சிறுவர் பாடல் முத்தத்துடன்..

எங்கும் பரவட்டும் இதுபோன்றப் பாடல்கள். படிப்பினால் தெளிவுற்றதொரு சமுதாயம் பிறக்கட்டும். பிள்ளைகளை படிக்கவையுங்கள். படிப்போரால் சுற்றத்தாரும் நற்பண்புதனை கற்கலாம். நற்பண்பினால் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம். அரசியலால் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு எல்லோரும் சமநிலையில் பாதுகாக்கப் படலாம்.. போதனை நேர்த்தியெனில் சாதனை சமபங்காகிவிடும்.. சாதிக்க இருப்போர்களுக்கு வாழ்த்தும் அன்பும்.. தனது ஏழ்மையிலும் மனம் தளராது குழந்தைகளைப் படிக்க … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், நம் காணொளி, பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…

14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடியைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவுசெய்யப்பட்டது. தலைப்பு – தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… தீயள்ளித் தின்னவ நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ யாருக்கோ … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மழை நாளும்.. மாடிவீடும்.. (50)

மழைஒழுகும் வீடு மல்லிகை உதிர்ந்த முற்றம் கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம் மண்வாசத்தோடு வீசும் காற்று மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி டமடமவென இடிக்கும் வானம் இருள் அடையும் பொழுது கறுத்துச்சூழும் மேகம் ஓரக்கண்ணால் முகம் … Continue reading

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

நட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading

Posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்