ஞானமடா நீயெனக்கு – 28

ன் துணிகளெல்லாம்
பழசானால் –
கரிகந்தை என்பதில்
யாருக்குமே சந்தேகம் இராது;

ஆனால் –
உன் துணிகள் உனக்கு
சிறுத்து விட்டாலும்
அதை கையில் தூக்கி நிறுத்திப் பார்த்தால்
என்றைக்குமே நீ அதில் –
தெரிவாயடா!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக