Daily Archives: மே 23, 2010

அன்பு தங்கைக்கொரு பாட்டு..

அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே.. எனை சுற்றி சுற்றி வளையவர அன்பின் – சாமி போல பிறந்தவளே.. மனசெல்லாம் பரவி குழந்தை போல வளர்ந்தவளே.. வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே.. ஏனழுதேனென்று கேட்காமலெ எனக்காக அழுபவளே.. நான் பேசாத மௌனத்தில் அழுகையாய் கரைபவளே.. கட்டளையிடும் முன்னாலே செய்கையாய் சிரிப்பவளே.. சிரித்து சிரித்தே … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா”

முன்பாகவே வாழ்த்தி மகிழ்ந்த அன்புள்ளங்களுக்கு நன்றி! 21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள், … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்!

மனதை – சுட்டு சுட்டு பொசுக்கியதாய் ஒரு கனாக் கண்டேன்; வானம் தொடாத வாழ்க்கை வான் நிறைந்து வழிந்ததாய் ஒரு கனாக் கண்டேன்; யார் கண் பட்டதை நம்பவில்லை சுத்திப் போட்டதை ஏற்கவில்லை தெய்வம் ஒன்றே போதுமென்றதில் நான் – வீழ்ந்து துடித்த கனா கண்டேன், சொல்ல நா – எழவில்லை சொல்லி சொல்லியும் மனதாரவில்லை … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்