பெரிய பெரிய
அதிசயங்கள் –
இப்படித் தான் நிகழ்கின்றன;
நீயும் நானும்
நேருக்கு நேர் சந்தித்தோம்
கனவில்!
பெரிய பெரிய
அதிசயங்கள் –
இப்படித் தான் நிகழ்கின்றன;
நீயும் நானும்
நேருக்கு நேர் சந்தித்தோம்
கனவில்!



மறுமொழி அச்சிடப்படலாம்




















Have a WordPress.com account? Log in now.
//நீயும் நானும்
நேருக்கு நேர் சந்தித்தோம்
கனவில்!
சான்ஸே இல்ல காதல் கலந்த வரிகள் அழகான கவிதை.
LikeLike
வாழ்வின் நல்ல கெட்ட மாறுதல்களுக்கு காதல் மூலாதாரம்! மிக்க நன்றி செந்தில்!
LikeLike