150 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

காதலியை காதலனை நினைக்காத
காதலர்கள் உண்டா?

மகனை நினைக்காத
அப்பா இருப்பாரா?

அப்பாவ நினைக்காத
அம்மா இருப்பாங்களா?

அம்மாவை நினைக்காத
தாத்தாவோ மாமாவோ இருப்பாங்களா?

மாமாவை அத்தையை
சொந்தங்களை நட்புறவுகளை
நினைக்காத –
நண்பர்களோ உறவுகளோ உண்டா…?

உலகம் உருண்டை என நம்பி
சுழன்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கையில்
மனசு – யாரையேனும்
நினைத்துக் கொண்டு தான் இருக்கிறது;

பிறகெப்படி –
எப்பொழுதோ ஒருமுறை புரை ஏறினால்
யாரோ நினைப்பதாக அர்த்தம் ??? என்று சிந்திக்க
அங்கிருந்து நூல்பிடிங்க –
மொத்த மூடதனத்திற்கும் பாடை கட்டலாம்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s