இறைவன் இருப்பதை
நம்பியவருக்கு –
நம்பிக்கை போதுமானது;
இருப்பாரோ……………..
என்றெண்ணுபவருக்கு தான்
காத்து கருப்பு
பில்லி சூனியம் காட்டேரி
மினிஸ்வரன் எதை கண்டாலும்
பயம்;
பொதுவில் இருப்பதை
காட்டிலும் –
இல்லாததில் பயப்படுவதே நம்
மூடதனத்தின் மூலதனம்!
























