Daily Archives: மே 12, 2010

ஞானமடா நீயெனக்கு – 34

எப்படியோ – வேண்டாமென்று நினைத்து நினைத்தே எதையேனும் உனக்கு வாங்கி வரும் பழக்கத்தை உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன். வேறென்ன செய்ய – அப்பா என்று நீ ஓடிவந்து என் கையை விரித்துப் பார்க்கையில் ஒன்றுமில்லாது – ஏமாந்து போவாயோ என மனசு உடையும் வலி – வாங்கி அரும் அப்பாக்களுக்கே புரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு

சந்த கவியின் குரலை சிங்க குரலில் வென்றவனே; சின்ன பிள்ளை சிரிப்பில் நெஞ்சம் கொள்ளை கொண்டவனே; கொட்டும் மழை போல இடி முட்டும் மேடைக் கொம்பனே; படை கட்டி எவர் வரினும் சற்றும் சலிக்கா வம்பனே; சங்க கவி போல மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே; பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே; … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்