நீயும் –
நானும் –
அன்று
சேர்ந்ததால் தான்;
பிரிந்துக்
கொண்டன –
ஜாதியும்..
மதமும்..
இனமும்..
தீண்டாமை நோயிலிருந்து!!
—————————–
பிரிவுக்குப் பின்
நீயும் –
நானும் –
அன்று
சேர்ந்ததால் தான்;
பிரிந்துக்
கொண்டன –
ஜாதியும்..
மதமும்..
இனமும்..
தீண்டாமை நோயிலிருந்து!!
—————————–
பிரிவுக்குப் பின்



மறுமொழி அச்சிடப்படலாம்



















