Daily Archives: திசெம்பர் 25, 2009

ஹைக்கூ – 52

வார்த்தைகளால் உடைந்து போகிறது இதயம் ஒட்டவைக்க – வார்த்தைகளால் முடிவதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 51

உடலெரிக்கும் நெருப்பிற்கு உள்ளமே – விறகாகிறது!

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 50

யாரையும் யாரும் சுமப்பதில்லை – சுமப்பதாகவே உணர்கிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 49

கத்தியால் குத்தி கொலை செய்யலாம் வார்த்தையாலும் – கொலை நிகழ்கிறது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக