Daily Archives: திசெம்பர் 31, 2009

Happy New Year – தமிழன் தானென் உலகமெனில்

ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | 4 பின்னூட்டங்கள்

காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்!

ஊரெல்லாம் மனிதர்களுண்டு உனக்கோ எனக்கோ ஒன்றென்றால் மனிதரில் அத்தனை மனிதமில்லையே; நிலம் செடி கொடி மரம் எல்லாம் பல்கி பெருகியதுண்டு எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே; காற்று நீர் வானம் பரந்து விரிந்து கிடக்க ‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய் தானே நம் வாழ்க்கை??? தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும் இதயம் – நல்லதை விலகி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

எந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை

எந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை வணக்கம் சொல்ல; உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் சொல்லலாம் அன்பிருப்பின்! இனிய அன்பு வணக்கம் தோழர்களே!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | 2 பின்னூட்டங்கள்