Daily Archives: திசெம்பர் 26, 2009

ஏழைகளின் ஏசு கிருஸ்த்து

உலகம் புரட்டிப் பார்த்த வரலாறு இன்னும் திகட்டிவிடாத பெரும் பேரு; காலம் கட்டிக் கொண்ட மதம் பாரு கருணை ரத்தமாய் சொட்டிய நிஜம் பாரு! ஏழைக்கெல்லாம் இனி ஏது கண்ணீரு ஏற்றத் தாழ்வு ஒழித்த கடவுள் பாரு; உனக்கும் எனக்கும் கி.மு; கி.பி ஏது ஏசு பிறந்து எத்தனை மாறியது பாரு! முள்கிரீடம் அணிந்து கையில் … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 10

உன் குறுகுறு பார்வையும்… குறும்பு சிரிப்பும்… நீ அழைக்கும் ஒரு ஏம்பாவும்… கலுக்கென்று கால்கொலுசு உதிர்ந்ததாய் – நீ சிரிக்கும் சப்தமும்…, உன்னை நினைத்து நினைத்து நான் அழுவதற்கு – நீ கேட்காமல் கொடுத்த பரிசுகளா? அடி என்னவளே…, மூணு முடுச்சி போட்டதால என் உயிர்மூசி ஆனவளே…! துடிக்கும் நாடி – துடிப்பில் கூட ரத்தமின்றி … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 9

நீயும் – நானும் – அன்று சேர்ந்ததால் தான்; பிரிந்துக் கொண்டன – ஜாதியும்.. மதமும்.. இனமும்.. தீண்டாமை நோயிலிருந்து!! —————————– பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 8

நம் கும்பத்திலிருந்து – யாருக்குமே புரிவதில்லை – நம் காதல்; நீயும்.. நானும்.. அழுவதில் உடன்- பாடில்லாவிட்டாலும்!! ———————- பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 7

உனை விட்டுப் பிரிந்து – கடக்கும் நொடிகளில் ஒவ்வொன்றாய் – வீழ்கிறது; நீயுன் நானும் சேர்ந்திருந்த போது சேர்த்துவைத்த – அத்தனை ஆசைகளும்! ———————— பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக