Daily Archives: திசெம்பர் 15, 2009

சில யதார்த்தங்கள்

நிலா இரவில் நடைகொண்ட வாழ்க்கை; சிறிது வெளிச்சம் நிறைய இருட்டாகத் தான் நம் மெத்த பயணமும்; இடையே, மின்னும் நட்சத்திரமும் கால் தட்டும் கற்களுமாய் தெரிந்தும் தெரியாததுமென பல யதார்த்தங்களை கடந்தே மரணமென்னும் – ஒற்றை சொல்லில் நீயும் நானும் முட்டிக் கொள்கிறோம்; எப்படியோ, தவிர்க்க இயலா மரணம் தாண்டி காலம் நம்மை கேட்காமலே கடந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

வேண்டாத கவிதை

காலக் கழிவுகளில் மிச்சமாய் மீந்ததெல்லாம் நினைவுகளும்; தடங்களுமே; நாம் விட்டுச் சென்ற தடங்கள் மட்டுமே – நாளை நமக்கான வரலாற்றை பேசுகிறது; நாமெல்லாம் இன்றினை நோக்கி வாழ்வதாகவே நினைத்துக் கொள்கிறோம், நிறைய பேருக்கு தெரிவதேயில்லை – நாளைய வரலாற்றை தான் நாம் இன்றே எழுதுகிறோமென; ஒரு வரலாற்றை புரட்டிப் போடவேண்டிய – பாதி தொலைவில் தான் … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

என் விரல் பிடிக்காத வானம்

என் விரல் பிடிக்காத – வானம்; என் கால்கள் மிதித்திடாத பூமி; என் தலை மேல் தாங்குமென் வாழ்விடம்; அவ்வப்பொழுது தொட்டு சிலிர்க்க வைத்து – தன்னை முழுதாக அறிந்து கொள்ள விடாததொரு – காலம் விழுங்கிய தோற்றம்; நிறைவுறாத இயக்கம் நம்மை எல்லாம் இயக்கி இணைக்கும் தமிழுக்கும், அத்தமிழை சிறப்பிக்குமென் தமிழுறவிற்கும் – அன்பு … Continue reading

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

கடலை கொன்றுவிடும்

கடலை கொன்றுவிடும் ஒருசொட்டுக் கண்ணீரை தாண்டி தான் – சிரிக்க வேண்டியிருக்கிறது நம் வாழ்க்கையில்; ஆயினும் – அவ்வப்பொழுது உங்களை சந்திப்பதில் எனை மறந்து – கடலாய் மிஞ்சித் தான் விடுகின்றன – சில சந்தோச அலைகள்! இனிய காலை வணக்கம் உறவுகளே!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக