எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த
வாழ்வின் போராட்டங்களில்
மறவாத ஏதோ ஒரு –
சம்பவத்தையேனும் –
நினைவு படுத்தி விடுகிறது;
ஏதேனும் ஒரு கவிதை!
எனவே கவிதை எழுதுங்கள் –
காலை வணக்கமும் உரித்தாகட்டும்!
எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த
வாழ்வின் போராட்டங்களில்
மறவாத ஏதோ ஒரு –
சம்பவத்தையேனும் –
நினைவு படுத்தி விடுகிறது;
ஏதேனும் ஒரு கவிதை!
எனவே கவிதை எழுதுங்கள் –
காலை வணக்கமும் உரித்தாகட்டும்!



மறுமொழி அச்சிடப்படலாம்



















